“குறைகளே இல்லாத மனிதர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்களிடம் நிச்சயம் எரிச்சலூட்டும் சில நற்பண்புகள் இருக்கும்.”— எலிசபெத் டெய்லர் “தீய குணங்களால் உந்தப்படும் புதுமை ஆபத்தானது; நற்பண்புகளால் உந்தப்படும் புதுமையோ என்றும் ஊக்கமளிப்பது.”— நவீன் லக்கூர்








