Blog

Master’s Voice & Mine TA-001

“சூரியக் குடும்பத்திலேயே மிகவும் அழகான கிரகம் நம் பூமிதான். நாம் அறிந்த வாழ்வை நிலைநிறுத்தும் ஆற்றல் வேறெந்தக் கிரகத்திற்கும் இல்லை. நீலக் கடலும், வெண் மேகங்களும் போர்த்திய வண்ண நிலப்பரப்பில், மனிதர்கள் போன்ற அழகிய உயிரினங்கள் செழித்தோங்கி வாழும் அற்புதம் இங்கு மட்டுமே உண்டு.”

— சுனிதா வில்லியம்ஸ்

“இயற்கையின் உன்னதப் படைப்பான மனித இனம், புதுமை படைக்கும் உள்ளார்ந்த ஆற்றலோடு பிறந்துள்ளது. புதுமைக்கான முழுமையான ஓர் அணுகுமுறையே இந்த அழகிய பூமியை என்றென்றும் பாதுகாக்கும்.”

— நவீன் லக்கூர்

Leave a comment

©2021 ADCO. All rights reserved